2349
சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையைக் கிலோவுக்கு 2 ரூபாய் உயர்த்த அரசு பரிசீலித்து வரும் நிலையில், 6 ரூபாய் உயர்த்த வேண்டும் எனச் சர்க்கரை ஆலைகள் கோரிக்கை விடுத்துள்ளன. கரும்பு கொள்முதல் செய்த...